ஹாலிவுட் பேய்க்கே டஃப் கொடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட கனெக்ட் டீசர்
Nayanthara
By Parthiban.A
மாயா பட புகழ் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா அடுத்து நடித்திருக்கும் படம் கனெக்ட்.
இந்த 95 நிமிட ஹாரர் திரில்லர் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா பிறந்தநாளுக்கு கிப்ட் ஆக விக்னேஷ் சிவன் இந்த பட டீசரை ரிலீஸ் செய்து இருக்கிறார்.