பிகினியில் அந்த இயக்குனர் முன் நின்ற போது!! ரகசியம் உடைத்த நடிகை நயன்தாரா..
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நயன் தாரா கதாநாயகியாக நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஐயா, சந்திரமுகி, கஜினி உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.
காதல் தோல்விகள் என்று இருந்த அவரது வாழ்க்கையை இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆறுதலாக இருந்து காதலிக்க துவங்கினார். 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் ரெட்டை குழந்தையை பெற்றெடுத்தும் படங்களில் நடித்து வருகிறார்.
அடக்கடவுக்கமாக சமீபகாலமாக நடித்து வந்த நயன், தன்னுடைய 9ஸ்கின் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டி வருகிறார். நயன் ஆரம்பகாலத்தில் கவர்ச்சி நெருக்கமான காட்சியில் நடித்து வந்தார், அதுவும் பில்லா படத்துல் படுமோசமான டூ பீஸ் ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைத்தார்.
அப்பத்தில் வெறும் உள்ளாடையுடன் நடித்தது பற்றி பகிர்ந்துள்ளார் நயன் தாரா. என்னால் அப்படியான காட்சியிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க தான் அந்த காட்சியில் நடித்தேன்.
இப்படி ஒரு காட்சி இருப்பது எனக்கு தெரியும். ஆனால் இயக்குனர், கேமராமேன் போன்ற பலருக்கும் எனக்கு டூ பீஸ் நீச்சல் உடை செட்டாகுமா, கவர்ச்சிக்கு நான் ஒத்து வருவேனா என்ற சந்தேகம் இருந்தது.ஏனென்றால் அப்படியான ஆடையில் என்னை அவர்கள் பார்த்தது கிடையாது.

கணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்..பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை
அவர்களின் சந்தேகத்தை புரிந்து கொண்டு என்னால் அதை செய்ய முடியும் என்று நிரூபித்து டூ பீஸ் ஆடையணிய இயக்குனர் முன் நின்றேன். அதன்பின் தான் இயக்குனர் ஓகே சொல்லி அந்த காட்சியை படமாக்கினார்கள் என்று நயன் தாரா பகிர்ந்திருக்கிறார்.