மாறிமாறி கோடியில் பரிசு! விக்கி தங்கச்சியையும் விட்டு வைக்காத நடிகை நயன்தாரா..
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா ஜூன் 9 ஆம் தேதி ஆசையாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கரம்பிடித்தார்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்திற்கு 21 புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
சிவப்பு சேலையில் நயன் தாரா ஏழடுக்கு ஆரம், நெகலஸ் சிரிய மூக்குத்தி உள்ளிட்ட அணிகலங்களை அணிந்து வந்தார். நயன் தாரா அணிந்த அனைத்து அணிகலங்களும் விக்னேஷ் சிவன் தான் கோடியில் செலவு செய்து வாங்கி கொடுத்துள்ளார்.
5 கோடியில் மோதிரம் உட்பட பல கோடி மதிப்பாகும் நயன் தாராவின் அணிகலன்கள். அதற்கு நயன் தாரா விக்னேஷ் வாய்ப்பிளக்கும் படியான 20 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பங்களாவை விக்கிக்கு பரிசளித்துள்ளாராம்.
மேலும் விக்கியின் தங்கை ஐஸ்வர்யாவிற்கும் 30க்கும் மேற்பட்ட தங்க நகைகளை நயன் தாரா பரிசளித்திருக்கிறாராம். இப்படி மாறி மாறி நயன் தாரா - விக்னேஷ் சிவன் பரிசளித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
From Nayan mam … to Kadambari … to #Thangamey …. to my baby ….. and then my Uyir … and also my Kanmani ….. and now … MY WIFE ?☺️??❤️???❤️???? #WikkiNayanWedding #WikkiNayan pic.twitter.com/5J3QT71ibh
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022