விக்னேஷ் சிவனால் மருத்துவமனையில் நடிகை நயன்தாரா? காரணம் இதுதான்..
நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்று வளர்ந்து வந்தனர்.
இதன்பின் படங்களில் நடித்து வந்த நயன், சமீபத்தில் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் அவர்களுக்காக பல தொழில்களை ஆரம்பித்து சொத்தினை சேர்த்து வருகிறார்.
இந்நிலையில் கணவர் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்டதால் நயன் தாராவுக்கு வாந்து மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலும் பரவியது.
ஆனால் நயன் தரப்பில் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றும் நயன் முக அழகிற்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறுகிறார்கள்.
இந்த வயிற்றுப்போக்கு, வாந்தி சம்பவம் திருமணமான சில மாதத்தில் நடந்ததாகவும் இணையத்தில் கூறப்பட்டு வருகிறது.
You May Like This Video