என்னடா இது.. இந்தா புடிங்க “A” சர்ட்டிபிகேட்.. இறைவன் நயன்தாராவுக்கே இப்படியா..
Jayam Ravi
Nayanthara
Gossip Today
Iraivan
By Edward
இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றெடுத்ததும் தன் மார்க்கெட்டை வலுவாக வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
அப்படி ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்தும் பல தொழில்களை ஆரம்பித்தும் வருகிறார். ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நயன்.
ஆனால் இப்படத்திற்காக தணிக்கை குழவில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
சைக்கோ திரில்லர் என்பதால், அதிகமான வன்முறை சம்பவங்கள் மற்றும் ஆடையின்றி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால் தணிக்கை குழுவினர் இப்படியொரு சான்றிதழை கொடுத்திருக்கலாம்.
நயன் நடிக்கும் ஒரு படத்தின் ஏ சான்றிதழ் கொடுப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.
