பாட்டியான நயன்தாரா, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்
Nayanthara
By Tony
நயன்தாரா தமிழ் சினிமா கொண்டாடும் நடிகை. இவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் நயன்தாரா என்ன தான் மேக்கப் ஸ்லீம் என தன் இளமையை மெயிண்டன் செய்தாலும், தற்போதெல்லாம் அவரின் முகத்தில் வயது தெரிகிறது.
அந்த வகையில் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் செம்ம கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது, அதில் நயன்தாரா பாட்டியாகிவிட்டார் என கிண்டல் செய்து வருகின்றனர்.
