கீழே பேண்ட் இல்ல!! விளம்பரத்திற்காக இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு மாறிய நடிகை நயன்தாரா..

Nayanthara Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 11, 2023 09:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்திற்கு ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவியின் இறைவன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

கீழே பேண்ட் இல்ல!! விளம்பரத்திற்காக இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு மாறிய நடிகை நயன்தாரா.. | Nayanthara Latest Photoshoot

கேப்பு விடாம ராஷ்மிகா மந்தனாவை லிப் லாக் அடிக்கும் திருமணமான நடிகர்!..இதோ வீடியோ

கேப்பு விடாம ராஷ்மிகா மந்தனாவை லிப் லாக் அடிக்கும் திருமணமான நடிகர்!..இதோ வீடியோ

நயன்தாரா மேக் அப் சாதனத்தின் ப்ரோமோஷனுக்காக கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் , பேண்ட் அணியாமல் கோட் மட்டும் அணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார்.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்.