கீழே பேண்ட் இல்ல!! விளம்பரத்திற்காக இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு மாறிய நடிகை நயன்தாரா..
Nayanthara
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்திற்கு ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவியின் இறைவன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
நயன்தாரா மேக் அப் சாதனத்தின் ப்ரோமோஷனுக்காக கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் , பேண்ட் அணியாமல் கோட் மட்டும் அணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்.
ELLE Digital Cover Star: Nayanthara’s Balancing Act ✨? pic.twitter.com/fGDoM2G9lw
— Nayanthara✨ (@NayantharaU) October 11, 2023