எனக்கு திருமணம் தான் முக்கியம்.. விக்கி-காக பெரிய வாய்ப்பை தூக்கி எறிந்த நயன்தாரா

Nayanthara
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்த மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என சமீபத்தில் தகவல் வந்தது. திருப்பதியில் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இன்று பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா இன்று தொடங்கி இருக்கிறது. அதன் ரெட் கார்பெட்டில் கமல், ஏஆர் ரகுமான், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் சென்று இருக்கின்றனர்.

இந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தும் நயன்தாரா மறுத்திருக்கிறார். அதற்க்கு காரணம் விரைவில் நடக்க இருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க தான்.

திருமணத்திற்காக இப்படி மிகப்பெரிய வாய்ப்பை நயன் இழந்துவிட்டாரே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். 

 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.