அட்லீ மீது நயன்தாரா கோபப்பட்டது உண்மை தான்! உண்மையை உளறிய நடிகர் ஷாருக்கான்..

Nayanthara Shah Rukh Khan Atlee Kumar Deepika Padukone Jawan
By Edward Sep 24, 2023 05:00 AM GMT
Report

அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ஜவான்.

நயன் தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான இப்படம் கூடிய விரைவில் 1000 கோடி வசூலை ஈட்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

அட்லீ மீது நயன்தாரா கோபப்பட்டது உண்மை தான்! உண்மையை உளறிய நடிகர் ஷாருக்கான்.. | Nayanthara Nagry Atlee For Role Shahrukh Open Talk

இந்நிலையில் படத்தில் நடிகை நயன் தாராவுக்கு போதிய காட்சிகள் அமையவில்லை என்றும் தீபிகா படுகோனேவுக்கு இருந்த ஸ்கோப் நயனுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

அட்லீ மீது நயன்தாரா கோபப்பட்டது உண்மை தான்! உண்மையை உளறிய நடிகர் ஷாருக்கான்.. | Nayanthara Nagry Atlee For Role Shahrukh Open Talk

இதனால் நயன் தாரா அட்லீ மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதை நடிகர் ஷாருக்கானும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதாவது, எனக்கும் அப்படி தான் இருந்தது. சிங்கிள் அம்மாவாக நர்மதாவின் ரோல் சிறப்பாக இருந்ததாகவும் துரதிஷ்டவசமாக அதிக ஸ்கிரீன் டைமிங் இல்லாமல் போனதாலும் அதுவும் சிறப்பாக இருந்ததாகவும் ஷாருக்கான் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

நடுரோட்டில் முதலிரவு காட்சியா!! கூச்சமே இல்லாமல் ரகசியத்தை கூறிய சீரியல் நடிகை ஹேமா..

நடுரோட்டில் முதலிரவு காட்சியா!! கூச்சமே இல்லாமல் ரகசியத்தை கூறிய சீரியல் நடிகை ஹேமா..

அப்படி இருந்தாலும் நயன் தாரா ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல் அட்லீ செய்ததை சுட்டிக்காட்டி திட்டி வருகிறார்கள்.