42 வயதிலும் இளமை குறையாத நயன்தாரா அணிந்து வந்த உடை தான் இப்போ ட்ரெண்டிங்
Nayanthara
By Tony
நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் 18 வயதிலேயே சினிமாவிற்கு வந்தவர்.
இதை தொடர்ந்து சந்திரமுகி, வல்லவன், பில்லா, ராஜா ராணி, அறம் என பல படங்களில் நடித்து உச்சத்திற்கு சென்றார்.

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையிலும் பிஸியாக இருக்க நயன்தாரா தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் செம ட்ரெண்டிங்.
42 வயதிலும் இவரின் இந்த உடை இளமை தான் சமூக வலைத்தளத்தை பேசுபொருள் ஆக உள்ளது, பலரும் நயன்தாரா இன்னும் 10 வருடம் என்ன 20 வருடம் கூட ஹீரோயினாக உச்சத்தில் இருக்கலாம் என கூறி வருகின்றனர்.