கோடிக்கணக்கில் பிசினஸ்!! மண்ணாங்கட்டி பட இயக்குனரை தூக்கி எறிந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்..

Nayanthara
By Edward Oct 07, 2023 04:19 PM GMT
Report

டாப் நடிகையாக இருக்கும் நடிகை நயன் தாரா நடிப்பை தாண்டி பல தொழில்கள் மூலம் காசு சம்பாதித்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் 9 Skin Care என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பிரம்மாண்டமாக நிகழ்ச்சி வைத்து துவக்கினார்.

தற்போது பல பிசினஸ் மற்றும் படங்களில் கமிட்டாகி இருப்பதால் லாரன்ஸ் மற்றும் மண்ணாங்கட்டி உட்பட சில படங்களை இயக்கிய இயக்குனரின் படத்தில் இருந்து கமிட்டாகி வெளியேறி இருக்கிறாராம்.

ஹீரோவுக்கு நிகரான அதுவும் லாரன்ஸ் மாஸ்டருக்கு நிகரான ரோலில் நடிக்க கமிட்டாகி இருந்துள்ளார்.

ஆனால், பிசினஸ் மற்றும் பல படங்களின் டேட் பற்றாக்குறையால் நயன் வெளியேறி விட்டதாகவும் கதையை மாற்றிவிடலாம் என்று கூறியும் நயன் டேட் விசயத்தால் அதிலிருந்து வெளியேறி இருக்கிறார்.