தாலியை கழட்டவே மாட்டேன்னு சொன்ன நயன் தாராவா இது!! கணவர் இருக்கும் போதே இப்படியா..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்ப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா.
திருமணம்
தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிந்த நயன் தாரா, 7 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இரட்டை குழந்தை பெற்றெடுத்தார். இதற்கிடையில் திருமணத்திற்கு பிறகு படப்பிடிப்பில் தாலியை கழட்ட முடியாது என்று படத்தின் இயக்குனர்களிடம் நயன் தாரா கண்டிப்பாக முடியாது கூறி வருவதாக கூறப்பட்டது.
அதை மறைக்கும் படியான ஆடையணிந்து தான் சமீபத்திய படங்களிலும் நயன் தாரா நடித்து வந்தார்.
தாலி
ஆனால் தற்போது கனெக்ட் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி டிடி-க்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அந்நிகழ்ச்சிக்கு மட்டும் தன் தாலியை கழட்டிவிட்டு வெளியில் வந்துள்ளார் நயன். இதனை நயன் தாராவை பல விமர்சித்து வருகிறார்கள்.