திரிஷா நீ மட்டும் தான் பண்ணுவியா..நானு பண்ணுவேன், நயன்தாரா பதிலடி
Nayanthara
Trisha
By Tony
திரிஷா இல்லன்னா நயன்தாரா என்று ஒரு பேச்சுக்கு சொல்ல போக, தற்போது சினிமாவிலும் அப்படிதான் ஆகிவிட்டது.
இருவரும் என்ன தான் சண்டைகளை மறந்து நாங்கள் நல்ல தோழிகள் என்று சொன்னாலும், பனிப்போர் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது.
சமீபத்தில் திரிஷா கல்யாண கோலத்தில் ஒரு விளம்பரம் நடிக்க, அந்த புகைப்படங்கள் செம்ம வைரல் ஆனது.
தற்போது நயன்தாரா சும்மா இருப்பாரா, அந்த விளம்பரம் வந்த 2 நாட்களில் கல்யாண கோலத்தில் அவர் ஒரு போட்டோஷுட் செய்துள்ளார், இதோ..