ஓராண்டிற்குள் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்கிறாரா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நயன்தாரா

Nayanthara Vignesh Shivan Mumbai Jawan
By Edward Mar 06, 2023 03:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் சென்று 4 மாதம் கழித்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெனர்.

ஓராண்டிற்குள் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்கிறாரா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நயன்தாரா | Nayanthara Stop Divorce With Husband From Mumbai

இதன்பின் ஷாருக்கானின் ஜவான் படத்தின் ஷூட், கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வந்தார். இதற்கிடையில் சிபாரிசு செய்த ஏகே62 படம் பறிபோனது. கமிட்டாகிய 2 படங்களால் 20 கோடியை கோட்டையை விட்டது என்று பல செய்திகள் பிரச்சனைகளை சந்தித்து வந்தார் நயன் தாரா.

இதனால் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்து பிரியவுள்ளார் என்ற முடிவை நயன் எடுத்துள்ளதாக செய்திகள் வதந்தியாக பரவி வந்தது.

ஓராண்டிற்குள் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்கிறாரா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நயன்தாரா | Nayanthara Stop Divorce With Husband From Mumbai

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன் ஆசை கணவர் விக்னேஷ் சிவனுடன் விமானத்தில் பறந்து மும்பை சென்றிருக்கிறார்.

மும்பையில் கணவருடன் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் விவாகரத்து செய்யவில்லை என்று முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார் நயன் தாரா.

GalleryGalleryGallery