அவுங்க தோழினு சொல்ற அளவுக்கு தகுதி இல்லை, திரிஷாவை வம்பிழுத்த நயன்தாரா

Nayanthara Trisha
By Tony Aug 21, 2023 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் திரிஷா, நயன்தாரா. இவர்கள் நடிப்பில் வரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெறும்.

இந்நிலையில் நயன்தாரா, திரிஷா தற்போது நல்ல தோழிகளாக இருக்கின்றனர். ஆனால், ஒரு காலத்தில் இருவருக்குமே ஆகவே ஆகாதாம்.

அதிலும் ஒரு முறை நயன்தாராவிடம் திரிஷா உங்கள் தோனியா என்று கேட்ட போது, உடனே தோழி என்ற வார்த்தைக்கு எல்லாம் அவர் தகுதி இல்லை என்பது போல் பேசியிருந்தார். அப்படி என்ன பிரச்சனையோ..