கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா, படம் பார்க்க போனதால் வந்த விளைவு
Nayanthara
By Tony
நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.
இவர் நடிப்பில் தற்போது காத்து வாக்குல இரண்டு காதல் படம் திரைக்கு வந்தது.
இந்த படம் ரசிகர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புக் காட்சிகள் தான், இதனால் சந்தோஷத்தை ரசிகர்களுடன் கொண்டாட திரையரங்கு வந்தார்.
அப்போது ரசிகர்களிடம் கூட்டத்தில் நயன்தாரா சிக்கி அவரை திரையரங்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. பலரும் இதெல்லாம் தேவையா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.