90ஸ் கிட்ஸை வெறுப்பேற்றும் நயந்தாரா.. முத்தம் கொடுத்து புத்தாண்டை கொண்டாடிய ஜோடி
கடந்த 6 வருடங்களாக காதலித்து வரும் நட்சத்திர ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன். தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் நயன்தாரா வெளிப்படையாக கூறியிருந்தார்.
நேற்று இரவு உலகமே புத்தாண்டை கொண்டாடியது. இதில் திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களும் தங்களுடைய புத்தாண்டு வாழ்த்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர். இந்நிலையில், விரைவில் திருமணமாக இருக்கும் காதல் ஜோடி நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
தங்களது 2022ஆம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி, விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்க்கு முத்தம் கொடுக்கும் ரொமான்டிக் வீடியோ ஒன்றை இருவரும் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்களுக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களையும் கமெண்ட்டில் தெரிவித்துள்ளனர். இதோ அந்த பதிவு..
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ?Happy New Year 2️⃣0️⃣2️⃣2️⃣? pic.twitter.com/hqMITX8I14
— Nayanthara✨ (@NayantharaU) January 1, 2022