தூக்கி ஜெயில்ல போடுங்க சார்! நயன்தாரா-விக்கிக்கு வந்த புது தலைவலி..

Nayanthara Vignesh Shivan Rowdy Pictures
By Parthiban.A Mar 22, 2022 06:22 AM GMT
Parthiban.A

Parthiban.A

Report

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என ஒரு புகார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பதிவாகி இருக்கிறது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நீண்ட காலமாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். நயன்தாரா நெற்றியின் குங்குமத்துடன் வந்த வீடியோ சமீபத்தில் வைரல் ஆன நிலையில் "திருமணம் முடிந்துவிட்டதோ" என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுவரை நயன் விக்கி இருவருமே அது பற்றி வாய்திறக்கவில்லை.

தூக்கி ஜெயில்ல போடுங்க சார்! நயன்தாரா-விக்கிக்கு வந்த புது தலைவலி.. | Nayanthara Vignesh Shivan Rowdy Prod Complaint

ரௌடி பிக்சர்ஸ்

நானும் ரௌடி தான் படம் இயக்கிய விக்னேஷ் சிவன் அந்த பெயரை அப்படியே தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கும் பயன்படுத்தினர். ரௌடி பிக்சர்ஸ் என அவர் பெயர் சூட்டி இருக்கிறார். அந்த நிறுவனம் மூலமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் பல படங்கள் தயாரித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த ஒருவர் காவல் ஆணையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.  

தூக்கி ஜெயில்ல போடுங்க சார்! நயன்தாரா-விக்கிக்கு வந்த புது தலைவலி.. | Nayanthara Vignesh Shivan Rowdy Prod Complaint