இப்படியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தா எப்படி சார்! கழுத்தில் தாலி கட்டுங்க..

ladysuperstar nayanthara vigneshshivan tamilactress kadhuvakkularendukadhal
By Edward Feb 10, 2022 12:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐயா படத்தில் ஆரம்பித்து கதாநாயகி அவதாரம் தற்போது மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அப்படி நடிப்பில் ஏற்பட்ட அன்பால் மக்கள் மனதை ஈர்த்து தற்போது தமிழ், மலையாளம், பாலிவுட், தெலுங்கு என கையில் அடுக்கடுக்காய் படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நயன் அவருடன் எங்கு சென்றாலும் ஜோடியாகத் தான் சுற்றித்திரிந்து வருகிறார். புத்தாண்டு பொங்கள் என இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவார்.

சமீபத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதை ரசிகர்கள் பார்த்து ஒரே போஸ் எத்தனை முறை கொடுப்பீங்க. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க இப்படியே போட்டோ போட்டால் எப்படி என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.