சந்தோஷம் முகத்தில் தெரியலையே மேடம்! காதலருடன் படம் பார்த்த லேடி சூப்பர் ஸ்டார்..
ladysuperstar
nayanthara
rocky
vigneshshivan
By Jai
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, சமீபத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து வரும் நயன் தாரா, காதல் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
பல படங்களை தயாரித்த நயன் சமீபத்தில் அவர் நடித்து பல ஆண்டுகளுக்கு பின் வெளியாகியது ராக்கி படம். நல்ல விமர்சனங்களை பெற்று வரும் ராக்கி படத்தினை தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து எஸ்கேப் சினிமாஸ் தியேட்டரில் பார்த்துள்ளார்.
முகக்கவசங்களுடன் படத்திற்கு வந்த நயன் சிரிக்காமல் அமைதியாக விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்குமாறு சென்றும் போஸ் கொடுத்தும் உள்ளார். இதை பார்த்த சிலர் சந்தோஷமே முகத்தில் தெரியலையே மேடம் என்று கூறி வருகிறார்கள்.




