திருமண நாளை நடிகை நயன்தாரா எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க.. புகைப்படங்கள் இதோ

Nayanthara Vignesh Shivan
By Kathick Jun 09, 2025 04:30 AM GMT
Report

ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 2022ம் ஆண்டு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

திருமண நாளை நடிகை நயன்தாரா எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க.. புகைப்படங்கள் இதோ | Nayanthara Wedding Anniversary Photos

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் எடுக்கும் புகைப்படங்களை நயன்தாரா பதிவிடுவார். அந்த வகையில் இன்று நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நாளாகும்.

வெளிநாட்டில் தங்கள் திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery