லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன் தாராவா இது!! வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படம்

Nayanthara Indian Actress
By Edward Nov 30, 2022 09:12 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன் தாரா.

முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது 10 கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன் கிட்டத்தட்ட 10 படம் வரை கமிட்டாகி நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் கொண்டு தன்னுடைய இடத்தில் நிலைத்து வரும் நடிகை நயன் தாராவின் பள்ளிப்பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Gallery