குழந்தை கொடுத்து ஏமாற்றிய வீரர்! இரவு என்னுடன் இருக்க மாட்டீயா! தயாரிப்பாளரிடமிருந்து ஓட்டம்பிடித்த பிரபல நடிகை

பாலிவுட் சினிமாவில் பிரபல பெண் இயக்குநராகவும் நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை நீனா குப்தா. சமீபத்தில் தன் வாழ்க்கையில் சுயசரித புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். தான் பட்ட கஷ்டங்கள் சினிமா அனுபவங்களை அதில் பதிந்துள்ளார் நீனா. அதில் தான் தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க செல்ல வேண்டியிருந்ததால் அவர் இருக்கு ஓட்டலுக்கு வேலைகளை முடித்துவிட்டு சென்றேன்.

அங்கு அவர் பல நடிகைகளை அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். என் கதாபாத்திரம் என்ன என்று கேட்க ஹீரோயினின் தோழி என்று கூறினார். நான் இதை கேட்ட பொழுது அதிர்ந்து பெரிய ஃஸ்கோப் இல்லை என்று புரிந்து கொண்டேன். அங்கிருந்து கிளம்ப முற்பட்டபோது என்னிடம் அவர் நீங்கள் அதிர்ச்சியடைந்து விட்டீர்களா இரவு என்னிடம் இருக்கமாட்டீர்களா என்று கேட்டார். நான் அதிர்ச்சியடைந்து தலை சுற்றியது.

பின் என் பையை எடுத்து ஓட்டலில் இருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றே என்று கூறியுள்ளார். மேலும் தன்னை காதலித்து திருமணம் செய்யாமலே பெண் குழந்தை கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் பற்றியும் அதில் எழுதியுள்ளார் நீனா. தற்போது அவரது மகளுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார் நீனா குப்தா.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்