நடிகையின் உடலில் அது எத்தனை இருக்கு! எல்லைமீறி கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்!

pressmeet tollywood siddhu nehashetty djdhillu
By Edward Feb 04, 2022 04:00 AM GMT
Report

திரையில் வெளியாகவுள்ள படத்தின் பிரமோஷனுக்காக நடிகர், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர் என முக்கியமானவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திப்பத்து வழக்கம். சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்களின் ஒருசில கேள்விகள் பிடிக்காமல் எறிச்சலூட்டும்.

அப்படி தெலுங்கில் வெளியாக இருக்கும் டிஜே தில்லு என்ற படத்தில் கதாநாயனாக நடிகர் சித்துவும் கதாநாயகியாக நடிகை நேகா ஷெட்டியும் நடித்துள்ளனர். அப்படத்தின் பிரமோஷனுக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருவரும் சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகர் சித்துவிடம் நேகா ஷெட்டியின் உடலில் எத்தனை மச்சம் இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தீர்களா என அநாகரீகமாக கேள்விகேட்டுள்ளார்.

அதற்கு சித்து எந்த பதிலும் அளிக்காமல் தவிர்த்தார். இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து கருத்துக்களை கூறி வந்தனர். இந்த வீடியோ நடிகை நேகா செட்டி பகிர்ந்துள்ளார்.