தளபதி விஜய்க்கே டப் கொடுக்கும் நெல்சன் மகன்.. இப்போவே இப்படி ஆடுறாரே

son vijay dance nelson dhilpkumar
By Kathick Feb 18, 2022 07:10 PM GMT
Report

அனிருத் இசையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனத்தில் கடன்ஹட்ட 14ஆம் தேதி அரபிக் குத்து லிரிகள் பாடல் வெளிவந்தது. நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் இதுவரை 45 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை அள்ளியுள்ளது.

மேலும், 24 மணிநேரத்தில் அதிக லைக்ஸ் மற்றும் பார்வையாளர்களை பெற்று சாதனையையும் படைத்துள்ளது அரபிக் குத்து. இந்த பாடலை வைத்து விஜய் போல் நடனம் ஆடி ரசிகர்கள் பலரும், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் மகன், ஆத்விக் அரபிக் குத்து பாடலுக்கு, விஜய் போல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், இதோ அந்த வீடியோ..