நெல்சனின் ஆணவப்பேச்சு, தற்போது ட்ரெண்ட் ஆவதால் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்

vijay nelson beast
By Tony Apr 18, 2022 02:50 PM GMT
Report

பீஸ்ட் படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து பீஸ்ட் படம் உலகம் முழுவதும் வசூலில் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம வருத்தத்தில் உள்ளனர், மேலும், இந்த நேரத்தில் நெல்சன் பேசிய பேட்டி ஒன்று ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

அதில் ‘எனக்கு பணம் முக்கியம், அதற்காக தானே வந்தேன், எனக்கு போது, இனி நான் எடுக்கும் படம் புதிய முயற்சி தான்’ என்று கூறியுள்ளார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் நீங்கள் புதிய முயற்சி எடுக்க நாங்கள் தான் கிடைத்தோமா, என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.