நெல்சன் மனைவி மோனிஷா கொடுத்த ரூ75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா?

Tamil Cinema Nelson Dilipkumar Actors
By Dhiviyarajan Aug 21, 2024 09:30 PM GMT
Report

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5 ஆம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மொட்டை கிருஷ்ணன், இயக்குனர் நெல்சன் மனைவியுடன் அடிக்கடி பேசியதாக விசாரணையில் தகவல் வெளிவந்தது.

நெல்சன் மனைவி மோனிஷா கொடுத்த ரூ75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? | Nelson Wife Give 75 Lakhs Shocking Statement

தற்போது நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற மொட்டை கிருஷ்ணனுடன், நெல்சனின் மனைவி மோனிஷா அடிக்கடி போனில் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ.75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.