கலாய்த்து எடுக்கப்பட்ட கமலின் பிக்பாஸ் உடை, ஸ்ருதிஹாசன் உடையை போட்டுடீங்களா சார்

Kamal Haasan Bigg Boss
By Tony Nov 12, 2023 01:30 PM GMT
Report

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தியவர்.

இவரின் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு பேசுபொருளான நிகழ்ச்சி.

இதில் கமல் அணிந்து வரும் உடைக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

ஆனால், அவர் நேற்று அணிந்து வந்த உடை, என்ன சார் ஸ்ருதி ஹாசன் உடையை போட்டு வந்துட்டீர்களா அவசரத்துக்கு என்று ரசிகர்களே கேட்கும்படி இருந்தது. இதோ..


Gallery