காப்பி அடிக்கலாம் அதுக்குன்னு அப்படியே எடுத்து வைச்சுட்டாரே அட்லீ.. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்
Atlee Kumar
Jawan
By Kathick
ஜவான் படம் அண்மையில் வெளிவந்தது. இப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இதுவரை உலகளவில் ரூ. 660 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். விரைவில் ரூ. 1000 கோடியை தாண்டும் என்கின்றனர். ஜவான் படத்தில் அட்லீ பல படங்களில் இருந்து காட்சியை காப்பியடித்து எடுத்துள்ளார் என விமர்சனம் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது Money heist வெப் தொடரில் இருந்தும் அவர் காப்பி அடித்து எடுத்துள்ளார் என கூறப்பட்டது.
அதற்கான வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சிலர், காப்பி அடிக்கலாம் அதுக்குன்னு ஒரு காட்சி கூட மாறாமல் அப்படியே எடுத்து வச்சுருக்காரே அட்லீ என கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
????? (திருட்டு) ????? pic.twitter.com/HZd4IuZO4m
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) September 14, 2023