காந்த கண்ணழகியாக மாறிய அஜித் ரீல் மகள் அனிகா! 17 வயசாச்சாம்...

Ajithkumar Anikha Visuvasam
By Edward Dec 17, 2021 04:19 AM GMT
Report

நடிகர் அஜித் குமார் படங்களில் நடித்தாலே போதும் அதைவைத்து நட்சத்திரங்கள் கொண்டாடி பல வாய்ப்புகளை பெறுவார்கள். அப்படி அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமாகி நல்ல வரவேற்பு பெற்றவர் குட்டி பெண் அனிகா.

இதையடுத்து பல படங்களில் நடித்த அனிகா போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்த்து வந்தார் 15, 16 வயதான சிறுமி போல் இல்லாமல் இளம் நடிகையை மிஞ்சும் அளவிற்கு மாறி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

தற்போது காந்த கண்ணழகி என்று கூறும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Gallery