இதை செய்தால் பெண்களுக்கு அதிகமாக கிடைக்கும்!! நடிகை நித்தி அகர்வால் கூறிய அந்தரங்க சீக்ரெட்..
Nidhhi Agerwal
Actress
By Edward
தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நித்தி அகர்வால்.
தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.
அதன்பின் ஒருசில தமிழ் படங்களில் நடித்த நித்தி அகர்வால், ஆணுறை சம்மந்தமான விளம்பரத்தில் நடித்து அதன் பயன்பாடு பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார்.
உடலுறவின் போது ஆணுறையை பயன்படுத்தினால் கூச்ச உணர்வு அப்போது அதிகமாக கிடைக்கும் என்றும் பெண்களுக்கான தேவையும் அதுதான்.
பெண்களுக்கும் உடலுறவின் போது மிகவும் தேவை, அவை இந்த ஆணுறை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.