காதல் கிடையாதாம் பாய் பிரெண்டாம்..முதுகில் குத்திய நிரூப்பை ஏமாற்றிய யாஷிகா..
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங்துறையில் இருந்து வந்து நடிகையான யாஷிகா பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்தார். குட்டையான ஆடையணிந்து மிரளவைத்த யாஷிகா கடந்த இரவு பார்ட்டி முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார்.
விபத்தில் தோழியை இழந்து படுகாயம் அடைந்த யாஷிகா, 4 மாதம் படுத்த படிக்கையில் கிடந்தார். அதன்பின் அதிலிருந்து மீண்டு வ்ந்து தன் கிளாமர் ஆட்டத்தை ஆடினார். சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடமையை செய் என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில் நிரூப் மீதான காதல் பற்றிய விவரத்தை கூறியுள்ளார். சமீபத்தில் நிரூப், இருவரும் விருப்பத்தோடு விரும்பினோம். ஆனால் காதலர்களாக இருந்தோம் பின் பிரண்ட்ஸ்-ஆக பழகினோம்.
அந்த உறவு பற்றி சொல்லி ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு யாஷிகா, என்னை போன்றே அப்படியே காப்பி அடித்து பேசியுள்ளான். ஒரு பாய்பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட் இருப்பது லவ்வெல்லாம் கிடையாது.
அதை அப்படி சொல்லமுடியாது. நமக்கு முதுகில் குத்தினாலும் நல்லது செய்து விட்டு போக வேண்டும். இருவருக்கும் செட்டாகாமல் போனதற்கு பல காரணங்களில் மனது காயப்பட்டு உடைந்து போனது ஒன்று தான் என்று கூறியுள்ளார்.