அம்பானி வீட்டு டீ கப் விலை மட்டும் இவ்வளவா...அடங்கேப்பா

Nita Ambani
By Tony Oct 01, 2024 07:30 AM GMT
Tony

Tony

Report

நீடா அம்பானி

அம்பானியின் மனைவி நீடா அம்பானி. இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர்கள் வீட்டு திருமணம் பற்றி தான் கடந்த சில மாதங்கள் முழுவதும் பேச்சு.

அந்த வகையில் இவர்கள் வீட்டில் இருக்கும் பெட்ரூம், பெட், போர்வை ஏன் பாத்ரூம் வரை பல செய்திகள் வெளிவந்துவிட்டது8.

டீ கப்

இந்நிலையில் தற்போது நீடா  அம்பானி பயன்படுத்தும் டீ கப் விலை என்ன என்பதன் விவரம் கசிந்துள்ளது.

அம்பானி வீட்டு டீ கப் விலை மட்டும் இவ்வளவா...அடங்கேப்பா | Nita Ambani Daily Expense

இதில் நீடா அம்பானி பயன்படுத்தும் ஒரு டீ கப் விலை மட்டும் ரூ 3 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.