அம்மாடியோ... மகன் திருமண கொண்டாட்டத்தில் நீதா அம்பானி அணிந்த நெக்லஸ் விலை தெரியுமா
Nita Ambani
By Yathrika
நீதா அம்பானி
கடந்த சில நாட்களாக சமூக வலைதளம் வந்தாலே ஒரே ஒரு விஷயம் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருந்தது.
அதாவது இந்தியாவின் பணக்கார குடும்பமான முகேஷ் அம்பானி கடைசி மகன் ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டம் நடந்தது, இதில் நிறைய தொழிலதிபர்கள் கலந்துகொண்டவர்.
இது வெறும் டிரைலர் தான் கண்ணா என ரஜினி கூறுவது போல் இது வெறும் Pre Wedding கொண்டாட்டம் தான்.
அதுவே மக்கள் பிரம்மித்து பார்க்கும் வகையில் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக நீதா அம்பானி மிகவும் காஸ்டிலியான நகைகள் அணிந்திருந்தார்.
நிதா அம்பானி அணிந்திருந்த மரகத கல் மற்றும் வைரம் பதித்த அந்த நெக்லஸ் மட்டும் ரூபாய் 400 கோடி முதல் 500 கோடி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.