அந்த தமிழ் நடிகர் எனக்கு டார்ச்சர் கொடுத்தாரா.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்
மலையாள நடிகையாக கேரியரை ஆரம்பித்து தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன்.
முன்னணி நடிகர்களுடன் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நித்யா மேனன், சமீபத்தில் அளித்த பேட்டியில் மோசமான அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.
அதில், தெலுங்கு சினிமாவில் நான் எந்தவொரு பிரச்சனையும் சந்தித்ததில்லை.
ஆனால் தமிழ் சினிமாவில் நான் அப்படியான தொல்லையை பலமுறை அனுபவித்திருக்கிறேன் என்றும் தமிழ் நடிகர் ஒருவரும் ஷூட்டிங்கில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் நித்யா மேனன் தெரிவித்ததாக தகவல் பரவியது.
ஆனால் அதெல்லாம் நான் சொல்லவில்லை என்றும் அதை நிறுத்துங்கள் என்றும் பத்திரிக்கையாளருக்கு மெசேஜ் செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இந்த விசயத்தில் தமிழ் நடிகர் யார் என்று ரசிகர்கள் விஜய் மற்றும் தனுஷின் பெயரையும் கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/29673c2a-1cac-44ba-9b3e-939568644cbd/23-6512ef1e64355.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b1eaa80b-3b42-4500-971b-f194f75df9bc/23-6512ef1ed9a08.webp)