இரவு குளிக்கும் போது மட்டும் அந்த பழக்கம் இருக்கு.. நடிகை ஒப்பன் டாக்
Gossip Today
By Edward
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
ஒருசில படங்களில் நடித்து வரும் நிவேதா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், குளிக்கும் போது பாடும் பழக்கம் இருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு நிவேதா, வழக்கமாக அதை செய்யமாட்டேன் என்றும் எப்போதாவது அது இருக்கும் பயமாக இருந்தால் பாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்போது என்ன பாடல் ப்ளே லிஸ்ட்டில் இருக்கிறதோ என்ன பாட்டை கேட்டேனோ அது நினைவில் இருந்து பாட்டை பாடுவேன் என்று கூறியிருக்கிறார்.