கவர்ச்சியா அந்த காட்சியில் நடித்திருந்ததை வீட்டுல பாத்தாங்க, அவுங்க ரியாக்ஷன் இதுதான்..நிவேதா பெத்துராஜ் வெளிப்படை
கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
இப்படத்தை தொடர்ந்து பொதுவாக என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல். திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ். தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்ணனி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.

நெல்சனுடன் பிரியங்கா மோகன் வெளிநாட்டில் டூர்..காருக்குள் அந்த மாதிரியான செயல் - பயில்வான் பகிர் பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நிவேதா பெத்துராஜ் இடம் கிளாமர் காட்சிகளில் நடிப்பதை குறித்து கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், நான் ஹோம்லி கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தேன்.
தெலுங்கில் ஒரு படத்தில் மட்டும் கிளாமராக நடித்தேன். comfort zone -யில் இருந்து கொஞ்சம் தள்ளி தான் அந்த படத்தில் நடித்திருந்தேன்.ஆனால் அதை பார்த்துவிட்டு வீட்டில் ஒன்னும் சொல்ல வில்லை.
அவர்கள் புரிந்து கொண்டார்கள். மேலும் நானும் உறுதியாக இருக்கிறேன் படு கவர்ச்சியான படங்களில் நடிக்க கூடாது என்று. படத்தை பார்க்கும் என் அப்பா, அம்மாவும் முகம் சுளிக்கும் படி இருக்க கூடாது என்று நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.