நெல்சனுடன் பிரியங்கா மோகன் வெளிநாட்டில் டூர்..காருக்குள் அந்த மாதிரியான செயல் - பயில்வான் பகிர் பேட்டி
Priyanka Arul Mohan
New Tamil Cinema
Tamil Cinema
Nelson Dilipkumar
Actress
By Dhiviyarajan
நடிகர் நடிகைகளை பற்றி சர்ச்சையான கருத்துக்களையும் அவர்களின் தனிப்பட்ட விஷயத்தை பேசி பரபரப்பை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளவர் பயில்வான்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், நெல்சன் திலீப்குமாருக்கும் நடிகை பிரியங்கா மோகனுக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது.
எப்போது நெல்சன் வெளிநாட்டுக்கு செல்கிறாரோ அப்போது பிரியங்கா மோகனும் செல்கிறார். நெல்சன் குடும்பத்தில் ஒருவராக பிரியங்கா மோகன் மாறிவிட்டார்.
மேலும் பயில்வான் பேசுகையில், ஓவியா போதையில் ஊர் சுற்றி வருகிறார் என்று சொன்னோம், ஆனால் அவர் அதுக்கு நான் நிறைய குடிக்க மாட்டேன் கொஞ்சம்தான் குடிப்பேன் என்றார். சமீபத்தில் ஓவியா காருக்குள் பேண்ட்ஜிப்பை கழற்றிக்கொண்டு புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார் என்று பயில்வான் பேசியுள்ளார்.