50 கோடியில் துபாயில் வீடு வாங்கி கொடுத்த உதயநிதி.. மாதம் 2 முறை விசிட்!! பதிலடி கொடுத்த நடிகை நிவேதா..

Udhayanidhi Stalin Nivetha Pethuraj Tamil Actress Actress
By Edward Mar 06, 2024 05:40 AM GMT
Report

பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு ஷங்கர், உதயநிதி பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உதயநிதி தனது ரசிகை ஒருவருக்கு 50 கோடிக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார். அந்த ரசிகை வேற யாரும் இல்லை நிவேதா பெத்துராஜ் தான்.

50 கோடியில் துபாயில் வீடு வாங்கி கொடுத்த உதயநிதி.. மாதம் 2 முறை விசிட்!! பதிலடி கொடுத்த நடிகை நிவேதா.. | Nivetha Pethuraj Stop Rumours Udhayanidhi 50Crs

அந்த நடிகை உதயநிதி மீது possessive அதனால் உதயநிதி நிவேதா பெத்துராஜ்க்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளார். அதுவும் லூலூ மால் உரிமையாளர் யூசுப் அலி வீட்டின் அருகே வீடு வாங்கி கொடுத்திருக்கிறார்.

மாதம் இரண்டு முறை அந்த நடிகை வந்த பேட்மிட்டன் போட்டியில் விளையாடுவாங்க என்று சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தது பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

50 கோடியில் துபாயில் வீடு வாங்கி கொடுத்த உதயநிதி.. மாதம் 2 முறை விசிட்!! பதிலடி கொடுத்த நடிகை நிவேதா.. | Nivetha Pethuraj Stop Rumours Udhayanidhi 50Crs

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் மனமுடைந்து ஒரு விளக்கத்தை கொடுத்த அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதில், நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள்.

16 வயது முதல் பொருளாதார ரீதியாகவும் மற்றும் சுதந்திரமாக தனித்து செயல்பட்டு வருகிறேன் என்றும் திரையுலகில் கூட தயாரிப்பாளர், இயக்குனர்கள், நடிகர்களிடமோ வாய்ப்புக்காக எதுவும் கேட்டதில்லை. எப்போதும் நான் பணத்திற்காக பேராசை கொள்ளமாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

You May Like This Video