குண்டாக இருந்த நடிகை நிவேதா தாமஸா இது... உடல் எடை குறைத்துவிட்டாரே
Nivetha Thomas
Tamil Actress
By Yathrika
நிவேதா தாமஸ்
தென்னிந்திய சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்க நடிக்க துவங்கியவர்களில் ஒருவர் தான் நடிகை நிவேதா தாமஸ்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். தமிழில் முன்னணி நடிகரான விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர்.
தொடர்ந்து, கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் போன்ற படங்களில் நடித்தார். பிஸியாக படங்களில் நடித்துவந்தவர் ஒருகட்டத்தில் சினிமா பக்கம் காணவில்லை, உடல் எடை கூடி ஆளே மாறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகை நிவேதா தாமஸ் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு வந்துள்ளார்.
