பெண் போட்டியாளரை 'ஷூ' துடைக்க சொன்ன பிந்து மாதவி!! சர்ச்சையாகும் Bigg Boss Agnipariksha..

Bindu Madhavi Bigg Boss Gossip Today
By Jai Aug 19, 2026 02:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 10 தமிழ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சாமானிய மக்கள் கூட இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விதமாக தி காமென் மேன் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

Bigg Boss Agnipariksha

தமிழில் இந்நிகழ்ச்சி சில நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிக் பாஸ் அக்னி பரீட்சை 2 என்ற நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

பெண் போட்டியாளரை ]

அந்த போட்டியொன்றில், பெண் போட்டியாளர் ஒருவரிடம் நடுவராக இருக்கும் நடிகை பிந்து மாதவி, ஷூவை துடைக்கும் டாஸ்க்கை கொடுத்துள்ளார்.

முதலில் அதை செய்ய முடியாது என்று கூறிய அந்த பெண் போட்டியாளர், அதன்பின் வெறும் தண்ணீரில் மட்டும் கழுவி வைத்தார். இதைக்கண்ட பிந்து மாதவி, செருப்பு கழுவுவது ஒன்றும் கீழ்த்தனமான வேலையில்லை என்று கூறி வாருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தெலுங்கு சின்னத்திரையில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.