ஆணவத்தின் உச்சியில் இளையராஜா! நடிகையை தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்திய இசைஞானி

Ilayaraaja
By Parthiban.A Aug 16, 2022 10:30 AM GMT
Report
185 Shares

இளையராஜா செய்யும் பல விஷயங்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதும், அதற்கு பிறகு அவருக்கு எம்பி பதவி தரப்பட்டதும் சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது.

அத்தனை விமர்சனங்களை தாண்டி இளையராஜா எம்பி பதவியை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் தற்போது ஒரு போட்டோ இளையராஜாவை சர்ச்சையில் சிக்க வைத்து இருக்கிறது.

சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது ஒரு படம் இயக்கி வருகிறார். அதற்கு இளையராஜா தான் இசை அமைக்கிறார். இளையராஜாவை லட்சுமி ராமகிருஷ்ணன் பார்க்க சென்ற போது அவரை தரையில் உட்கார வைத்து இருக்கிறார்கள்.

வந்தவர்களுக்கு சேர் கொடுக்கும் அளவுக்கு கூட இளையராஜாவிடம் பணம் இல்லையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

Gallery