மனைவியுடன் மனஸ்தாபம், விஜய்யும் மகன் ஜேசன் சஞ்சய்யும் பேசுறதே இல்லை!! பத்திரிக்கையாளர் கூறிய தகவல்..
டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் பற்றியே தான் தற்போதைய பேச்சாக இருக்கிறது. லியோ படத்திற்காக மட்டும் இல்லாமல் விஜய்யின் தனிப்பட்ட மற்றும் குடும்ப விசயம் குறித்தும் தான் இணையத்தில் பேச்சு பொருளாக இருந்து வருகிறது.
அப்படி மனைவியுடன் பிரச்சனை நடிகைகளுடன் தொடர்பு என்று பல வதந்தி செய்திகள் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக லைக்கா தயாரிப்பில் அறிமுகமாகவுள்ளார்.
இதற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் சமீபத்தில் விஜய் மற்றும் அவரது மகன் பற்றிய உண்மையை பகிர்ந்துள்ளார்.
அதில், சஞ்சய் இயக்குனராகப் போவது முதல் படத்தில் கமிட்டாகியது வரை அவர் செய்த மூவ்கள் விஜய்க்கு தெரியாதாகவும் மனைவி சங்கீதாவுடம் மனஸ்தாபம் இருப்பதால் மகன் மகளுடன் அப்பா வீட்டில் லண்டனுக்கு சென்றுவிட்டார் என்ற்ம் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய்க்கும் அவரது மகன் சஞ்சய்க்கும் பேச்சுவார்த்தையே இல்லை என்றும் மகன் இயக்குனர் ஆவது விஜய்க்கு தெரியாது.
தாத்தா வீட்டில் இருப்பதால் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பதால் சஞ்சய்க்கு லைக்கா வாய்ப்பை சங்கீதா அப்பாவே வாங்கி கொடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் விஜய் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் சப்போர்ட்டும் சஞ்சய்க்கு உண்டு என்றும் தெரிவித்திருக்கிறார் அந்தணன்.