கங்குவா நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா, பாவம் சூர்யா

Suriya Kanguva Box office
By Bhavya Dec 01, 2024 05:00 PM GMT
Report

கங்குவா

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கங்குவா நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா, பாவம் சூர்யா | North America Collection Of Kanguva Movie

இதனால் வசூல் சரிவை சந்தித்தது. படத்தில் அதிகம் இரைச்சல் இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்படி 2 பாயிண்ட் குறைத்தும் படம் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

கலெக்ஷன்

அந்த வகையில், இதுவரை கங்குவா திரைப்படம் வட அமெரிக்காவில் வெறும் 6 கோடி மட்டுமே வசூலித்ததாகவும். சுமார் ரூ. 25 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கங்குவா நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா, பாவம் சூர்யா | North America Collection Of Kanguva Movie

இதனால் பேச்சா பேசுனீங்க என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவையும் சூர்யாவையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.