என்னவெச்சு காமெடி பண்ணலையே! வடிவேலு பாணியில் ராசிபலன் பாத்துருகீங்களா..

astrology vadivelu rasipalan vaigaipuyal
By Edward Nov 23, 2021 11:35 AM GMT
Report

இந்தகாலத்து மக்களுக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள்.

அதற்கு காரணம் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு நாளும் கிரக நட்சத்திரங்கள் மாறும். அதற்கு தான் வாழ்க்கையை முன்பே பார்த்து கனித்து வைத்திருக்கும் ராசி பலன்களை பார்ப்பார்கள்.

அப்படி குழந்தைக்கு பேர் வைப்பது முதல் காரியம் வரை ஜோதிடம் பார்த்து தான் அனைத்தையும் சரி செய்வார்கள். தற்போது வடிவேலு முக பாவனைகளை வைத்து தின ராசிபலன்களை வெளியிட்டு வருகிறார்கள். 

என்னவெச்சு காமெடி பண்ணலையே! வடிவேலு பாணியில் ராசிபலன் பாத்துருகீங்களா.. | November 23 Rasi Palan Vadivelu Version