தமிழகத்தில் சொதப்பிய ஓம் வசூல்

Dhanush Box office O.M: Operation Mole
By Tony Nov 23, 2026 04:45 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா இதெல்லாம் விட மெகா ஸ்டார் மம்முக்கா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஓம்.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் இப்படத்தின் வசூல் பாதிக்கும் என ரசிகர்கள் நினைத்த நிலையில், ஆனால் படம் பல இடங்களில் மிகப்பெரிய வசூல் வந்துள்ளது.

தமிழகத்தில் சொதப்பிய ஓம் வசூல் | Om Movie Tamilnadu Box Office

அதிலும் கேரளா, ஆந்திரா பகுதிகளில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது என கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் இல்லையாம், 3 நாள் முடிவில் சுமார் ரூ 35+ கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என நினைத்திருந்த நிலையில் ரூ 27 கோடி தான் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.

இதை வைத்து பார்க்கையில் தமிழகத்தில் இப்படத்தின் வசூல் மிக குறைவாக தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.