விஜய்க்கு ஆப்பு மேல் ஆப்பு, டெல்லிக்கு போகனுமாம் இப்போ

Vijay Tamil Cinema
By Tony Mar 09, 2026 05:30 PM GMT
Report

விஜய்

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர். இவர் நடிப்பில் கடைசி படமான ஜனநாயகன் இன்னும் திரைக்கு வராமலே உள்ளது.

ஏனெனில் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் ரிலிஸ் தள்ளி கொண்டே போகிறது.

விஜய்யும் அது ஒரு புறம் இருக்கட்டும் முதலில் அரசியலை பார்ப்போம் என தீவிர அரசியலில் களமாடி வர, நாளை கட்சி நிர்வாகிகளிடம் நேரலை ஒன்றை நடத்த இருந்தார்.

விஜய்க்கு ஆப்பு மேல் ஆப்பு, டெல்லிக்கு போகனுமாம் இப்போ | Ongoing Divorce Case Vijay On Another Problem

ஆனால், தற்போது கரூரில் நடந்த துயர சம்பவம் வழக்கை CBI விசாரித்து வர, நாளை டெல்லி CBI ஆபிஸிப் விஜய் ஆஜராக வேண்டும் என தற்போது உத்தரவு வர, விஜய் இப்போது டெல்லி செல்லும் நிலை உருவாக, கண்டிப்பாக நிர்வாகிகள் நேரலை இருக்க வாய்ப்பில்லை என கூறபப்டுகிறது.