நான் சீக்கிரமே ஏமாந்துவிடுவேன்...நிறைய இழந்திருக்கேன்!! கயாடு லோஹர்..

Tamil Actress Actress Kayadu Lohar Idhayam Murali
By Jai Jul 29, 2026 03:15 PM GMT
Report

கயாடு லோஹர்

தமிழில் டிராகன், இதயம் முரளி போன்ற படங்களில் நடித்து இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை கயாடு பேட்டியொன்றில் தன்னுடைய பலவீனம் என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

நான் சீக்கிரமே ஏமாந்துவிடுவேன்...நிறைய இழந்திருக்கேன்!! கயாடு லோஹர்.. | Only Hope Is My Support Kayadu Lohar Somany Loss

அதில், உங்கள் பலம் எது? பலவீனம் எது என்ற கேள்விக்கு கயாடு, என் நம்பிக்கை தான் என் பலம். பல சூழலில் என் நம்பிக்கை மட்டுமே எனக்கு துணையாக இருந்துள்ளது. தோல்விகள் வந்தாலும் அந்த நம்பிக்கையே என்னை கரை சேர்த்தது. அதேவேளையில் நான் எளிதில் ஏமாந்துவிடுவேன்.

அதுதான் என் பலவீனம். இந்த பலவீனத்தால் பல இழப்புகளை எதிர் கொண்டிருக்கிறேன். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கிடைத்து வருகிறது என்று பேசியுள்ளார் கயாடு லோஹர்.