என்ன வயசுடா உனக்கு! கடும் எதிர்ப்பை கிளப்பிய வீடியோ

samantha pushpa oosolriyamama ooantavaooooandava coversong kidscoverdance
By Jai Jan 12, 2022 09:11 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் நடிகர் அல்லுஅர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூலை பெற்று வரும் படம் புஷ்பா.

இப்படத்தில் ராஷ்மிகா பேசப்படுகிறாரோ இல்லையோ ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய நடிகை சமந்தா தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறார்.

அப்படி பெரிய எதிர்ப்பை மீறி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இப்பாடல். அந்த பாடலை வைத்து பாடியும் நடனமாடியும் சிலர் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

அப்படி 10 வயது கூட தாண்டாத சிறுவன் சிறுமி அப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.